Tuesday, August 24, 2010

ஓம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்
                                                                                 

அனைவருக்கும் வணக்கம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். சித்தர்  நெட் என்ற இந்த இணைய தளத்தின் மூலம் தங்களைத் தொடர்பு கொள்வதற்கு அக மகிழ்கிறோம்.

இவ்வலைப்பதிவு ஞானத் தபோதனர்கள் வாழும் அண்ணாமலையாரின் ஞானச் சுடரில் இருந்து உருவானவை.  உங்கள் பொருட்டு அன்றாடம்  உங்களை தொட்டு இதன் மூலம் உங்களுக்கான ஒரு தகவலைச் சொல்லும் உயரிய  நோக்கோடு துவக்கப்பட்டுள்ள ஆன்மீகப் பணி இது.


நீங்கள் செய்ய வேண்டியது ...

இந்த இணைய தளத்தில் தினந்தோறும் தவப் பலனால் விளைந்த  கருத்துக்கள் தனித்தனி ப் பெட்டிகளில் போடப்பட்டிருக்கின்றன..

நீங்கள் இறைவனை நினைத்து நம்பிக்கையோடு அந்தக் கட்டங்களில் ஏதேனும் ஒன்றை  ‘கிளிக்‘ செய்யவும். உங்களுக்கே உரித்தான பொருத்தமான  இன்றைய தகவல் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவும். அதை மனதில் கொள்ளவும்.


இறைவன்  இன்றைக்கு உங்களுக்கென்று  சொல்லியிருக்கும் உற்ற கருத்து  இது. இதுபோல தினந்தோறும்  புதுப் புதுத் தகவல்கள் உங்களுக்காக காத்திருக்கும். அவற்றைத் தவறாது பார்ப்பது அன்றையப் பொழுதைச் சீராக்கும். அவற்றை வாழ்விலும் கடைப்பிடிக்கவும்.நீங்கள் பக்குவப்படத் துவங்குவீர்கள்...  உங்கள்  எதிர்காலம்   ஒளி மயமாகும்...


உங்களுக்கான இன்றையத்  தகவல்...

பெட்டி எண் - 1 
பெட்டி எண் - 2
பெட்டி எண் - 3

No comments:

Post a Comment